இத்தனை வெறுப்பை காட்டுகிறாய்

ஊரில் சொந்தங்களுடன்
விளையாடி மகிழ்ந்த பின்
பொம்மைகள்
உனக்குப்பிடிக்கவில்லையா
மகனே...

இத்தனை வெறுப்பை காட்டுகிறாய்..

அன்புடன் ஆர்கே..

எழுதியவர் : kaviraj (30-Jun-22, 8:54 pm)
சேர்த்தது : kaviraj
பார்வை : 26

மேலே