பணம் பேசுதய்யா

ஆயிரம் பெரியோர்கள் வந்தென்ன செய்ய?
அறியாமை இருள்போக்கி என்ன செய்ய?
விழிப்போடிருந்து என்ன செய்ய?
வீதியில் போராடி என்ன செய்ய?
நீதி நேர்மை செத்துப் போச்சு!
ஊழலில் உலகம் மூழ்கிப் போச்சு!
ஏழை வாயைப் பூட்டியாச்சு!
யாதும் இங்கே பணமென்றாச்சு!
பணம் பேசுதய்யா! இங்கே பணம் பேசுதய்யா!!!

எழுதியவர் : மனுநீதி (1-Jul-22, 4:49 pm)
சேர்த்தது : மனுநீதி
பார்வை : 65

மேலே