சிரிப்பு
சிரிப்பு.
என்ன வசியம்
பூசி விட்டான்!
இறைவன்,
இந்த பெண்கள்
சிரிப்பினிலே?
வீழ்ந்தோர் பலர்!
உயர்ந்தோர் சிலர்!
அவளின் சிரிப்பாலே.
இதை தெரிந்தும்!
ஈசல் ஒளியில்
வீழ்வது போல்,
மீண்டும் மீண்டும்
வீழ்கிறார்! அவளின்
சிரிப்பினில்.
.
இதை அறிந்தவர்
புத்தன் ஆகிறார்,
மற்றவர் எல்லாம்
வாழ்ந்து மடிகிறார்.
ஆக்கம்
சண்டியூர் பாலன்.
சிறந்த கவிதைகள்
புதிய படைப்புகள்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
