கற்றது அணுவளவு
கோடிப் பேரண்டம் கொணர்ந்திங்கு சேர்ப்பினும்,
கல்விக்கடலில் அவை காணாமற் போகுமன்றோ!
கைநிறை காசுக்காகக் கல்விகற்ற மானிடா,
உன் அறிவனைத்தும் ஓர் அணுவுக்கீடாகுமோ?
கோடிப் பேரண்டம் கொணர்ந்திங்கு சேர்ப்பினும்,
கல்விக்கடலில் அவை காணாமற் போகுமன்றோ!
கைநிறை காசுக்காகக் கல்விகற்ற மானிடா,
உன் அறிவனைத்தும் ஓர் அணுவுக்கீடாகுமோ?