திருட்டு உருட்டு புரட்டில் திளைப்பான்

திருவாசகத்தை திருப்பி தினமும் படிப்பான்
திருட்டொன்று செய்திட நாளும் யோசிப்பான்
திருட்டு உருட்டு புரட்டில் திளைப்பான்
திருந்துவ தெந்நாளோ திருநீற்றுப் பெருமானே

----திருவின் திருவிளையாடல் பா
கலிவிருத்தத்தில் அமைக்கப் பெற்றிருக்கிறது

கையிலே பிடித்திருப்பதோ திருவாசகம் கக்கத்தில்
வைத்திருப்பதோ கன்னக்கோல் என்ற பழைய கவிதை
வரிகள் சிலருக்கு நினைவு வரலாம் .

எழுதியவர் : கவின் சாரலன் (7-Jul-22, 9:33 am)
சேர்த்தது : கவின் சாரலன்
பார்வை : 17

மேலே