பஞ்சய் - மஞ்சய்

முதல் மகப்பேறில் ஆண் குழந்தை
சஞ்சய் என்று பெயரிட்டார் சோதிடர்
இரண்டாவது மகப்பேறில் இரட்டையர்
இருவரும் ஆண் குழந்தைகள்.

இருவருக்கும் மூத்த பையன் பெயர் போல
பெயர் வைக்க வேண்டுமென்றார் சோதிடர்
முதல் எழுத்து மட்டும் வேறாக வேண்டுமாம்
பஞ்சய் மஞ்சய் என்று சோதிடரே கூறினார்.

பொருளற்ற பெயர்கள் இந்தியில் ஏராளம்
பஞ்சயும் மஞ்சயும் இனிய இந்திப் பெயர்களாக
இப்பெயர்களைக் கேட்ட எல்லோரும்
"ஸ்வீட் நேம்ஸ்" என்று கூறி வாழ்த்தினரே!
@@@@@@@@@@@@@@@@@@@@@@
Sanjay = victorious, triumphant

எழுதியவர் : மலர் (6-Jul-22, 7:31 pm)
சேர்த்தது : மலர்91
பார்வை : 33

மேலே