பொண்ணுப் பேரு

பொண்ணுப் பேரு.....
@@@@@@@
பெண் பார்க்கச் சென்ற வீட்டில்....

######
பொண்ணைக் கூட்டிட்டு வரச்சொல்லுங்க.

ஒரு பெண் குளிர் பானங்கள் வைத்த ஒரு தட்டை எடுத்துக் கொண்டுவர, மணப்பெண் பெண் பார்க்க வந்தவர்களுக்கு வணக்கம் செய்துவிட்டு குளிர் பானம் உள்ள தம்ளர்களை எடுத்துக் கொடுக்கிறாள்.

பொண்ணுப் பேரு என்னங்க?

மிதுன ராசி புனர்பூசம் நட்சத்திரத்தில் பொண்ணு பொறந்ததாலே ராசிப்படி 'கேதகீ'னு பேரு வச்சமுங்க.

மணமகன்: அம்மா இந்தப் பொண்ணைத் திருமணம் செஞ்சுகிட்டா நம்மூரில் அக்கம் பக்கத்தில் சண்டை சச்சரவு வந்தா 'காதகி'னெல்லாம் திட்டுவாங்க. அதனால் இந்தப் பொண்ணு வேண்டாம். எழுந்திருங்க போகலாம்


jQuery17101980856694247326_1657296906919??

எழுதியவர் : மலர் (8-Jul-22, 9:37 pm)
பார்வை : 101

மேலே