நகைச்சுவை
அடுக்களையில் ஒரு சம்பாஷணை
-----------------------------------------------------------
மனைவி (கணவனை நோக்கி)' : ஏங்க......என்னங்க .....உங்களைத்தான்... கொஞ்சம் அந்த இடுக்கி எடுத்து தறேளா.......
கணவன் :: அடியே.....என்னடி கேட்ட........இருக்கியா .....அதா
எப்படி தர முடியும் என்னால........அது கேரளத்துல இருக்கும்
ஊராச்சேடி ........
மனைவி : அய்ய......போறம்.வழியறங்க..........நான் கேட்டது இடுக்கிங்க ...... சுடும் பாத்திரத்தை அடுப்புலேந்து இறக்க
கணவன் ::::: சரி சரி......புரியறது