அந்தி ஓர் அழகிய ஓவியம்

மெல்ல வீசும் தென்றல் காற்று
மஞ்சள் வானம்
முகிழ்த்துவரும் புது நிலவு
அசைந்து வரும் உன்னழகில்
அந்தி ஓர் அழகிய ஓவியம்

எழுதியவர் : கவின் சாரலன் (13-Jul-22, 10:29 pm)
சேர்த்தது : கவின் சாரலன்
பார்வை : 97

மேலே