காதல் விடியல் நீ 💕❤️

இதயத்தை உன்னிடம் கொடுத்து

விட்டேன்

கண் இமை போல் உன்னை பார்த்து

கொள்வேன்

உனக்கு உள்ளே ஒளிந்து விட்டேன்

உன் சுவாச காற்றாக மாறி விட்டேன்

உன்னை காதலிக்கும் வரத்தை

பெற்று விட்டேன்

உன் காதலனாக வந்து விட்டேன்

கடிதத்திலே உன்னோடு வாழ

ஆரம்பித்தேன்

என் கனவுகளை உன்னிடம் சொல்ல

காத்திருக்கிறேன்

உன் வார்த்தையில் நான் உயிர்

வாழ்கிறேன்

என் வாழ்வின் புது விடியல் நீ என

நினைக்கிறேன்

எழுதியவர் : தாரா (14-Jul-22, 1:04 am)
பார்வை : 181

மேலே