இவள்

மெல்ல மெல்ல நடந்து வந்தாள்
அன்னமும் இவள் நடைக்கண்டு நாண
பாடி வந்தாள் குயில் கூவ மறந்தது
எனைக் கண்டு ஆடி வந்தாள்
இவள் ஆட்டம் கண்டு ஆடிபோன
தோகை மயில் விரித்த தோகையை
மடித்துக் கொண்டு ஓரமாய் ஒதுங்கியது
இவள் வதனத்தின் பொலிவைக் கண்டு
மலர்ந்த மல்லி எல்லாம் தம்
பொலிவை எல்லாம் இழந்தது போல்
இருக்கக் கண்டேன் இவள் அழகில்
அகமகிழ்ந்த நான் ஆங்கு

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன்-வாசு (15-Jul-22, 5:23 pm)
Tanglish : ival
பார்வை : 131

மேலே