கணவன் மனைவி..!!

முற்றுப்பெறாத
போர்க்களம்..!!

முடிவில் யார்
வெற்றி வாகை
சூடுவர் என்பது..!!

இரவுகள் தான்
தேர்ந்தெடுக்கும்..!!

காதலுக்காவது
கண் மட்டும்
தான் இல்லை..!!

காமத்திற்கு
என்ன நான் சொல்ல..!!

எழுதியவர் : (17-Jul-22, 10:02 am)
பார்வை : 38

மேலே