அன்பின் பலம்..!!

கடற்கரையில் கட்டி
வைத்த சிலையெல்லாம்
அலை வந்து கரைப்பது - போல்
எனக்குள் நான்
கட்டி வைத்த மிகப்பெரிய
மதில் சுவரை
உன் அன்பு வந்து உடைத்தது
ஏனோ பலமாய்

எழுதியவர் : (17-Jul-22, 9:55 am)
பார்வை : 53

மேலே