அடி பெண்ணே

பெண்ணே
உன் வாதம் எல்லாம்
வரப்போடு தான்

இவன் கட்டுக்கடங்காத
காட்டாத கடந்து செல்வான்

அடி பெண்ணே
உன் வாதம் எல்லாம்
வெறும் வரப்போடு தான்

இவன் கட்டுக்கடங்காத காட்டராய் உன்னை
கடந்து செல்வான்

இரவில் கூட
இதயத்துக்கு
பாரம் சேர்க்காதே

இவனைப் பற்றி
நினைக்க ஆரம்பித்தால்

தொல்லைகள் தான்
வந்து சேரும்

நீ தொடர்ந்து போக தான்
வாழ்க்கை உள்ளது
வாழ்க்கையை
வாழ கற்றுக்கொள்

எழுதியவர் : (18-Jul-22, 5:14 am)
Tanglish : adi penne
பார்வை : 44

மேலே