தீக்குச்சி - நேரிசை வெண்பா
நேரிசை வெண்பா
தீக்குச்சி என்றால் தெரிந்திருக்கும் பெண்டீரே!
மூக்குத்தி போட்டவளே முன்வந்து – தீக்குச்சி
பற்றிடுமோ தேர்ந்ததைப் பாங்காய் உரசிடவே
பற்றுவதைச் சட்டென்று பார்!
- வ.க.கன்னியப்பன்
சிறந்த கவிதைகள்
புதிய படைப்புகள்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
