மனம்
மனம் என்ற மூன்று எழுத்து இதயம் என்ற நாலெழுத்தில் உள்ளது ..
இதயம் என்ற நாலெழுத்து உடம்பு என்ற நாலெழுத்தில் அடங்குகிறது ...
உடம்பு என்ற நாலெழுத்து உயிர் என்ற மூன்றெழுத்தை சார்ந்துள்ளது ,,..
உயிர் இருப்பதை இதயம் என்ற நாலெழுத்தை கொண்டு அறிவர் ...
மனம் என்ற மூன்றெழுத்து மந்திரம் இதயம் என்ற நாலெழுத்தில் உள்ளது ..
மனம் என்ற மூன்றெழுத்து மந்திரம் என் மனதில் பதிய பல காரணங்கள் உண்டு ..
என் மனம் ஏனோ காயப்பட்டுள்ளது ....
நினைத்தது நடக்கவில்லை என்றா? நினைத்த மாதிரி நடக்கவில்லை என்றா jQuery17109654208717906736_1660988219881?
நினைத்தது நடக்குமா நடக்காதா என்றா ???
எத்தனை கேள்விகள் எனக்குள் ....
இவை அனைத்தும் என் நெஞ்சில் ஆறாத ரணமாக உள்ளது...
என் ரணத்தை போக்கஇல்லை மருந்து..
அமைதி காப்போம் ..மனமே அமைதி காப்போம் ....