சிறை

எத்தனை ஆயுள் தண்டனை
கொடுத்தாலும்
ஏற்றுகொள்வேன்

உன் இதயம் சிறை என்றால்

எழுதியவர் : devikutty (25-Jul-22, 5:15 pm)
சேர்த்தது : ஸ்ரீதேவி
Tanglish : sirai
பார்வை : 152

மேலே