நடிகை
மக்களை மகிழ்விக்க
வெளிச்சத்தில்
நடிக்க ஆரம்பித்தேன்
வாழ்க்கையிலும்
நடித்துக்கொண்டே
இருக்கிறேன்
என் வாழ்க்கை
இன்னும்
இருட்டில் தான்...!!
--கோவை சுபா
மக்களை மகிழ்விக்க
வெளிச்சத்தில்
நடிக்க ஆரம்பித்தேன்
வாழ்க்கையிலும்
நடித்துக்கொண்டே
இருக்கிறேன்
என் வாழ்க்கை
இன்னும்
இருட்டில் தான்...!!
--கோவை சுபா