சுருக்குப் பை

உந்தன்
மெல்லிய இடையில்
எந்தன் காதல்
சுருக்குப் பை போல்..!!
--கோவை சுபா

எழுதியவர் : கோவை சுபா (25-Jul-22, 6:43 am)
சேர்த்தது : கோவை சுபா
Tanglish : churukku bai
பார்வை : 182

மேலே