ஹைக்கூ கவிதை
🌴🌴🌴🌴🌴🌴🌴🌴🌴🌴🌴
*குறுங்கவிதை*
படைப்பு *கவிதை ரசிகன்*
குமரேசன்
🌴🌴🌴🌴🌴🌴🌴🌴🌴🌴🌴
தூணிலும் இருக்கிறது
துரும்பிலும் இருக்கிறது
ஊழல்.....
🙊🙊🙊🙊🙊🙊🙊🙊🙊🙊🙊
நியாவிலைக் கடையில்
எல்லாம் கிடைக்கிறது
நியாத்தை தவிர...
🙉🙉🙉🙉🙉🙉🙉🙉🙉🙉🙉
கீதையை வைத்திருந்தாலும்
ஞானம் பெறவில்லை
புத்தகக்கடை...
🙈🙈🙈🙈🙈🙈🙈🙈🙈🙈🙈
எங்கு தொடங்கியதோ
அங்குதான் முடிந்தாகனும்
வட்டம்
🙊🙊🙊🙊🙊🙊🙊🙊🙊🙊🙊
பலர் செய்கின்றனர்
துணிந்து பாவங்கள்
கங்கை இருப்பதால்...
*கவிதை ரசிகன்*
🌳🌳🌳🌳🌳🌳🌳🌳🌳🌳🌳