யார் நீ

புத்தகங்களை
புரட்டி பார்த்தால்
ஒன்னும் புரியாது
வாசித்து பாருங்கள்
நீங்கள் யாரென்று
உங்களுக்கு புரியும்....!!
--கோவை சுபா

எழுதியவர் : கோவை சுபா (31-Jul-22, 5:58 am)
சேர்த்தது : கோவை சுபா
Tanglish : yaar nee
பார்வை : 1041

மேலே