நகைச்சுவை

ராமு-சோமு ஓர் உரையாடல்
----------------------------------------------------

ராமு : என்னைய சோமு........இப்படி ஒன்றும்
பேசாது ஆடியே வந்து எனக்கு
காபி கொடுத்து போகிறாளே இவள்தான்
உன்மனைக்கு வந்த புது நாட்டுப் பெண்ணா ?

சோமு : ஆமாம்.....ஆமாம்......என் பையன் ரகு
காதலித்து ஒற்றைக் காலில் நின்று
கட்டிக்கொண்டு வந்த அவன் இல்லத்தரசி இவள்
இவள் பேசுவதெல்லாமே இவள் நடனத்தில் தான்
நடனத்தில் கலைமாமணி.....நடனமே இவள் பேசும் மொழி

ராமு :: ஓ......ஓ....பேஷ் பேஷ் நல்ல நாட்டுப்பெண்
நாட்டிய பெண்

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன்-வாசு (29-Jul-22, 10:47 am)
Tanglish : nakaichchuvai
பார்வை : 203

மேலே