தோழி

ஒருமுறை இருமுறை
நன்கு யோசித்த பின்
என்னை பிரிந்து செல் தோழி..

யோசிக்காமல் நீ
சென்றால் பிறகு நீ
சிறிதும் யோசித்து
பார்க்க முடியாத
அளவுக்கு பெரிதாக
வளர்ந்து நிற்பேன்..

எழுதியவர் : (29-Jul-22, 6:30 pm)
Tanglish : thozhi
பார்வை : 33

சிறந்த கவிதைகள்

மேலே