இதய ஓட்டை..
மலர் கொடியே..
மாலை சூட மன்னவன்
காத்திருக்கிறார்..
இப்படி மயங்காமல்
இருப்பது ஏனடி..
எத்தனை கணம் உன்னை
மனதில் சுமந்து இருப்பான்..
சின்னஞ்சிறு வார்த்தைகள்
வைத்து..
பெரும் அளவு
அவன்
இதயத்தை ஓட்டையிடுவது ஏனோ..
மலர் கொடியே..
மாலை சூட மன்னவன்
காத்திருக்கிறார்..
இப்படி மயங்காமல்
இருப்பது ஏனடி..
எத்தனை கணம் உன்னை
மனதில் சுமந்து இருப்பான்..
சின்னஞ்சிறு வார்த்தைகள்
வைத்து..
பெரும் அளவு
அவன்
இதயத்தை ஓட்டையிடுவது ஏனோ..