மனிதன் , மண்ணில் மோகம்
மண்ணைப் படைத்தான் அதில் இயற்கையின் எழிலில்
என்னென்னவோ அத்தனையும் வைத்தான் இறைவன்
மண்ணில் இன்னும் பொன்னும் பெண்ணும்
படைத்தான் மனிதனுக்கு இன்பம் தரும்
போகப் பொருளாய் இவை அத்தனையோடும்
தன்னிகரில்லா பேரின்பமாம் தன்னடியும் காட்டி
மனிதனோ ஆசை அலைமோதும் மண்ணைச்
சார்ந்த சிற்றின்பங்களிலே மோகம் கொண்டு
பேரின்பம் காண மனப் பக்குவம்
அடைவதே இல்லையே வெறும் மாயமே
இம்மண்ணைச் சார்ந்த படைப்பெல்லாம் என்பதை
அறிந்தும் அறியாமல் இருந்து