ஈசனே போற்றி போற்றி..!!

அகிலம் முழுதும்
ஆளும் என் அப்பனுக்கு..!!

தமிழகமே அவனுக்கு
தாய் வீடானது..!!

தென்னாட்டு ஈசனே
போற்றி போற்றி..!!

எழுதியவர் : (1-Aug-22, 9:56 am)
பார்வை : 22

மேலே