வர்ணங்கள்
வானத்தில் தோன்றும்
வானவில்
ஏழு வர்ணங்களில் தான்
நிச்சயம் இருக்கும்...!!
ஆனால்....
நிறம் மாறும் மனிதனின்
எண்ணத்தில் தோன்றும்
வர்ணங்கள்
எண்ணில் அடங்காது....!!
--கோவை சுபா
சிறந்த கவிதைகள்
புதிய படைப்புகள்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
