லிமெரிக்

( கவிஞர் பூக்காரன் கவிக்கு இந்த லும்மேரிக் சமர்ப்பணம்)
--------------------------------------------------------------------------------------------
வேலை இல்லா முனியன் வளர்த்தான் பெறுந்தாடி
அதைப்பார்த்தவர் சொன்னார் அது பறவைக்கூடு
பார்க்கையிலே அதிலிருந்து வெளிவந்த தூக்கணாங்குருவி
தன குஞ்சுக்கு வாயில் உணவேந்தி தாடிக்குள் போனது குருவி
இப்படித்தான் வளர்ந்தது கதை முனியந்தாடி

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன்-வாசு (3-Aug-22, 7:35 am)
பார்வை : 32

மேலே