மௌனம் கலையாத உன் விழிகளின்

உன் உதட்டின் அசைவினில்
கவிதைகள் என் உள்ளத்தை
முத்தமிடுகின்றன

மௌனம் கலையாத
உன் விழிகளின் அசைவினில்
காதல் காவிய அலைகள் நீந்தி வந்து
நெஞ்சில் மோதுகின்றன

எழுதியவர் : கல்பனா பாரதி (3-Aug-22, 7:27 pm)
சேர்த்தது : கல்பனா பாரதி
பார்வை : 88

மேலே