லிங்கம்..

அங்கம் முழுதும்
லிங்கம் அவன்..

தரணி ஆளும்
பரணி அவன்..

அணுவே ஆச்சரியப்படும்
ஆகாயம் அவன்..

அதிசயங்கள் மேல் அதிசயம்
செய்யும் அற்புதம் அவன்..

என்னப்பன் லிங்கேசனே
போற்றி போற்றி..

எழுதியவர் : (4-Aug-22, 9:29 pm)
பார்வை : 42

மேலே