தொட நினைக்கும் வானம்

தொட நினைக்கும் வானம்
எங்கோ தொலைவில்
தொட்டு தொடர்ந்து நடக்கும்
பூமியோ காலடியில்
ஆயினும் ஏனிந்த வானத்துக் கனவோ ?

எழுதியவர் : கல்பனா பாரதி (4-Aug-22, 5:26 pm)
சேர்த்தது : கல்பனா பாரதி
பார்வை : 72

மேலே