கணநேர ஸ்பரிசத்தில்
அந்தியின் சந்திரவாய்
அருகில் அமர்ந்து
கணநேர ஸ்பரிசத்தில்
கார்த்திகை தீபங்கள் நூறு
என்னுள்ளே ஏற்றிவிட்டாய் !
அந்தியின் சந்திரவாய்
அருகில் அமர்ந்து
கணநேர ஸ்பரிசத்தில்
கார்த்திகை தீபங்கள் நூறு
என்னுள்ளே ஏற்றிவிட்டாய் !