காதல் கிறுக்கன்

சந்திரபிம்பத்தை உண்டு வாழும் சகோரம்போல்
உந்தன் பார்வையின் நிழலிலேயே வாழநினைக்கும் நான்

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன்-வாசு (5-Aug-22, 4:52 am)
Tanglish : kaadhal kirukan
பார்வை : 145

மேலே