அஃறிணைக்கும் காதல்
விண்ணோடு நிலவுக்கு மீளா காதல்
கடல் அலைக்கு நிலவோடு காதல்
வான்மலைக்கு ஓடும் மேகத்தோடு காதல்
நதிக்கு கடலோடு உறவாடும் காதல்
வீழும் அருவிக்கு மண்மீது காதல்
என்று அஃறிணைக்கும் காதல் கவிதை
கவிஞர்கள் கற்பனை இல்