பூக்காரன் பாடிச் சென்ற கவிதையில்

பூக்காரன் தெருவில்
பாடிச் சென்ற கவிதையில்
மலர்களின் பெயரோடு
மறைந்திருந்தது நார்போல்
அவன் இழந்துபோன காதலின்
இழையோடிய சோகம் !

எழுதியவர் : கல்பனா பாரதி (5-Aug-22, 11:44 am)
சேர்த்தது : கல்பனா பாரதி
பார்வை : 29

மேலே