காத்திருப்பு

ஒரு விகற்பக் குறள் வெண்பா


கடைக்கண்ணின் பர்வைபோதும் சாகிறேன் என்றான்
அதையறுவ துப்பேர்பார்த் தார்


(ஒர்வரி பார்க்க அறுவது பேர் காத்திருக்கிறான்)

எழுதியவர் : பழனி ராஜன் (5-Aug-22, 4:38 pm)
சேர்த்தது : Palani Rajan
Tanglish : kaathiruppu
பார்வை : 161

மேலே