கவுடு

ஏனுங்க?


சொல்லும்மா.

நான் செய்தித்தாள்கள பாத்தேன். ஒரு சிலரோட பேரோடு 'கவுடு'னு வச்சுக்கறாங்க. நாம் அஞ்சு வருசம் தவமிருந்து ஆண்பிள்ளை பொறந்திருக்குது. அந்த பிள்ளை கவுடு சூது இல்லாம நல்லவனா வல்லவனா வளரவேண்டும். அதனால் நாம் தவமிருந்து பெத்த குழந்தைக்கு 'கவுடு'ன்னே பேரு வச்சிருக்காங்க.

அதுக்கென்ன அம்மணி. இந்த நொடியிலிருந்து நம்ம பையன் 'கவுடு, கவுடு, கவுடு'.

எழுதியவர் : மலர் (6-Aug-22, 8:08 pm)
சேர்த்தது : மலர்91
பார்வை : 71

மேலே