ஆவணியில் பதில் சொல்லறேன்

ஊர்கோலம் போகின்ற
உச்சி கொண்டைக்காரி முகக் கவசம் கட்டிகிட்டு எங்கேடி நீ போகிறாய்?
அச்சு வெல்லப் பேச்சுக்காரா
ஆடி மாசம் போகட்டும்
ஆவணியில் பதில் சொல்லறேன்.
ஊர்கோலம் போகின்ற
உச்சி கொண்டைக்காரி முகக் கவசம் கட்டிகிட்டு எங்கேடி நீ போகிறாய்?
அச்சு வெல்லப் பேச்சுக்காரா
ஆடி மாசம் போகட்டும்
ஆவணியில் பதில் சொல்லறேன்.