மின்னல் விழியால் காதலைத் தருகிறாய் நன்றியில்

புன்னகைக்கு பொய்யை வழங்கினேன் கவிதையாய்
மின்னல்விழி யால்காதலைத் தருகிறாய் நன்றியில்
மென்னிடைக்கு கரத்தை அணைத்து வழங்கவோ
கன்னத்தில் நாணம் சிவப்பதைநான் தரிசிக்க !

எழுதியவர் : கவின் சாரலன் (11-Aug-22, 9:54 am)
சேர்த்தது : கவின் சாரலன்
பார்வை : 47

மேலே