ஹைக்கூ

வானவில்லில் ஏழு நிறங்கள்
கருப்பு அதில் இல்லை
அது கண்ணனுக்கே உகந்த நிறம்

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன்-வாசு (11-Aug-22, 12:34 pm)
Tanglish : haikkoo
பார்வை : 126

மேலே