காதல் சிற்பம் நீ வார்த்தை நான் ❤️💕
நான் ரசிக்கும் சிற்பம் நீ
என் கவிதையின் உச்சம் நீ
என் உயிரின் ஓட்டம் நீ
நான் பார்த்த முதல் காதல் நீ
வாழ்க்கை தந்த தேவதை நீ
நான் வாழ காரணம் நீ
வெளிச்சத்தின் புது விடியல் நீ
இதயத்தின் உணர்வு நீ
கடவுள் தந்த வரம் நீ
என் ஆயுள் நீ