தமிழ்க்கடல்
ஆறு ஓடும் ஊரில்
ஆர்ப்பரித்த கடல்
அமைதி ஆனதே
இன்று....
பாரதியை நெஞ்சில்
பதித்து
காமராசரின்
கரம் பிடித்து நடந்த
கண்ணனிடம்
கன்னித்தமிழ்
கற்க காலனே
கடத்தி சென்றாயோ
சிறந்த கவிதைகள்
புதிய படைப்புகள்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்

ஆறு ஓடும் ஊரில்
ஆர்ப்பரித்த கடல்
அமைதி ஆனதே
இன்று....
பாரதியை நெஞ்சில்
பதித்து
காமராசரின்
கரம் பிடித்து நடந்த
கண்ணனிடம்
கன்னித்தமிழ்
கற்க காலனே
கடத்தி சென்றாயோ