புதிய எங்கடி

'புதிய' எங்கடி போனான்?
@@###
பொருள் புரியவில்லையே பாட்டி?
@@@@
நீ தவமிருந்து பெற்ற 'புதிய' எங்கடி பொன்னி?
@@@@
புதியது ஒன்றை காசு கொடுத்துப் பெறலாம்
'புதிய'வைத் தொடர்ந்து பெயர்ச் சொல் வந்தால் தானே பொருளுண்டு?
####
வெறும் 'புதிய' பொருள் முற்றுப் பெறாதே! பாட்டி.
@@@@
உன் பிள்ளை நல்லபடியாப் பிறந்தவன் தானே? அவன் முற்றுப் பெறாமல் போனதாய் சொல்வாயா?
@@@@
என்னங்க பாட்டி சொல்கிறீர்?
@@@@@
உன் பையன் பெயர் 'நவீன்' தானே?
@@#@
ஆமாம்.
#@#
அப்பெயரின் பொருள் உனக்குத் தெரியுமா பொன்னி?
@@@@#
பிறமொழிப் பெயரின் பொருள் தெரிந்து பெயர் வைப்போர் அரிது பாட்டி. அப்படி நாங்கள் எங்கள் பையனுக்கு வைத்த பெயரே 'நவீன்'.
@@##
'நவீன்' என்றால் 'புதிய' என்று பொருள்.
@@@
ஐயோ இப்பெயரின் பொருள் அறிந்தால்
அவன் வகுப்புத் தோழர் எல்லாம் என் மகனை இங்கே வாடா 'பதிய' என்று கிண்டல் செய்தால் என்ன செய்வது?
இன்றே அவனுக்கு நல்லதொரு தமிழ்ப் பெயரைச் சூட்டி அரசிதழில் வெளியிட வேண்டியதைப் செய்கிறேன்.
####################################
Naveen = New. Sanskrit origin.

எழுதியவர் : மலர் (19-Aug-22, 9:58 am)
சேர்த்தது : மலர்91
பார்வை : 38

மேலே