வா கண்ணா வா

வா கண்ணா வா
*******
ஒன்றும் குழலிசைக் கோட்டில் ஆவினக்
கன்றை மயக்கிய மாயோனே ---- அன்று
குன்றம் குடைபிடித்தாய்! குன்றும்
உடற்குழலில்
உன்றன் இசைஊதிக் கா !

*********
(யாப்பு ஆர்வலர்கட்கு)
அனைவருக்கும் வணக்கம் யாப்பு
இலக்கணம் யோசனை செய்யாது
பதிவு செய்யப்பட்டது. யாப்பு யோசனை
செய்வதற்குள் என்னுள் தோன்றிய
சொற்கள் மறையத் தொடங்கின. ஆகவே
யாப்பு ஆர்வலர்கள் மன்னிக்க)

எழுதியவர் : சக்கரை வாசன் (19-Aug-22, 4:56 pm)
சேர்த்தது : சக்கரைவாசன்
Tanglish : vaa kannaa vaa
பார்வை : 32

மேலே