சிரிப்போம்வாழ்வோம்

சிரிப்போம் வாழ்வோம்!!
⚘⚘⚘⚘⚘⚘⚘⚘⚘⚘⚘

மனவழுத்தம் மானுடரின் மகிழ்வைப் போக்கும் //

தினம்சிரித்தால் கவலைகளும் திரும்பிப் போகும் //

அச்சங்களை மனதினுள்ளே குவிக்க வேண்டாம் //

மிச்சமுள்ள வாழ்க்கையினை இழக்க வேண்டாம் !!

-யாதுமறியான்.

எழுதியவர் : -யாதுமறியான் . (24-Aug-22, 9:41 pm)
சேர்த்தது : யாதுமறியான்
பார்வை : 232

மேலே