மலருக்கு மலர் தாவாதே

மலருக்கு மலர் தாவாதே!
⚘⚘⚘⚘⚘

பட்டாம்பூச்சி படபடக்கும் பாவையுந்தன் பார்வையாலே /

எட்டாக்கனி கையில்விழும் ஏந்திழைநீ கிட்டவந்தால் /

மலருக்கு மலர்தாவும் மனம்மாறின்
குணம்மேவும்/

பலருக்கும் வியப்பாகும் பண்பாலே சிறப்பாகும் !!

-யாதுமறியான்.

எழுதியவர் : -யாதுமறியான் . (30-Aug-22, 11:00 am)
சேர்த்தது : யாதுமறியான்
பார்வை : 232

மேலே