மிஞ்சியது
கண்முன் குவியம் குப்பைகளை காணாது வண்ணப்பூச்சுகளுடன் திரியும் வினோதங்கள் ....
கண்ணெதிரின் நிதர்சனங்களை காணாமல் கைபேசியில் மாயங்கள் தேடி மூழ்கும் மனிதங்கள்...
கடிகாரத்தை வென்றிட காற்றில் கரையும் கார்பன் மோனாக்சைடுகள...
நின்று நிதானித்து பார்த்தால் தெரியும் பழத்தைப் பாழாக்கி விட்டு கையில் வைத்திருப்பது வெறும் தோல் தான் என்று.