மாலையில் மலர்ந்த கமலம்

மாலையில் மலர்ந்த கமலம்
********
காலையில் மலரும் கமலம் அந்தி
மாலையில் விழைந்து மலர்ந்து --மாலனவன்
செங்கமல ப்பாதம் சேரும் திருமகள்
அங்கையி லடங்கி ஆடும்

எழுதியவர் : சக்கரை வாசன் (31-Aug-22, 11:23 pm)
பார்வை : 95

மேலே