ஏமாற்றம்

பிறரிடம் இருந்து
தேவையற்ற
எதிர்பார்ப்புக்களை
எதிர் நோக்கின்

வீணான சங்கடங்கள்
மனதில் ஏற்பட்டு
மேய்கின்ற மாட்டை
நக்கற மாடு
கெடுப்பது போல்

மனிதா உன் மனம்
தேவையற்ற
ஏமாற்றங்களை
சந்திக்க நேரிடும்...!!
--கோவை சுபா

எழுதியவர் : கோவை சுபா (26-Aug-22, 6:46 am)
சேர்த்தது : கோவை சுபா
Tanglish : yematram
பார்வை : 880

மேலே