கலங்கரை விளக்கு

கலங்கரை விளக்கம்
🌺🌺🌺🌺🌺🌺🌺

கடற்கரை அருகினில்
கலங்கரை விளக்கம் /

கப்பல்கள் துறைவரக்
காட்டிடும் வெளிச்சம் /

நல்வழி காட்டுதல்
நல்லோர் இயல்பு /

நலிந்தோர்க்கு உதவுதல்
யாவினும் சிறப்பு !!

-யாதுமறியான்.

எழுதியவர் : -யாதுமறியான் . (30-Aug-22, 10:57 am)
சேர்த்தது : யாதுமறியான்
Tanglish : kalangarai vilakku
பார்வை : 280

மேலே